Saturday, 1 March 2014

நாளை ஆஸ்கார் விருது வழங்கும் விழா

      லாஸ் ஏஞ்சல்ஸ் : 86வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பை தியேட்டரில் நாளை (மார்ச் 02) நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment