எப்பொழுதாவது உங்கள் கீ போர்டை உடனடியாக உபயோகிக்க முடியாமல் போனால்
வின்டோஸ்ல் உள்ளமைந்துள்ள(inbuilt) திரை கீ போர்டை( On-Screen Keyboard )
மவுஸ் வழியாக உபயோகிக்கலாம்..அதனை கொண்டு வர வழிமுறைகள் இங்கே..ரன்
மெனுவில் 'osk' என டைப் செய்து என்ட்டரை(enter) தட்டவும்..உடனே மவுஸ் வழி
இயங்கும் கீ போர்டானது தோன்றும்..இதை உபயோகித்து டைப் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment