https://www.youtube.com/watch?v=iUDO3IasNcY&feature=youtu.be
Manokarthick
Monday, 25 April 2016
டெஸ்லா காரின் லேட்டஸ்ட் மாடல் அறிமுகம்: பிரத்தியேக புகைப்படங்கள்
https://www.youtube.com/watch?v=iUDO3IasNcY&feature=youtu.be
வாட்ஸ் அப் மூலம் லேண்ட்லைனுக்கு அழைப்பு விடுக்கலாம்:
சிறந்த 15 புரோகிராமிங் லாங்குவேஜ்கள்
- java
- java script
- C#
- PHP
- C++
- Python
- C
- SQL
- RUBY
- Objective-C
- Perl
- .NET
- Visual Basic
- R
- Swift
Sunday, 3 April 2016
MIT Media Lab Goes Open Source, And Doesn’t Forget To FLOSS
The MIT Media Lab, a tech innovation center that has has a hand in numerous tech related products over the years, including Guitar Hero has revealed that going forward, the way it deals with its approach to software releases is to fundamentally change.
From now on, the MIT Media Lab will release its software via FLOSS: (Free Libre Open-Source Software)
The move was announced by Media Lab director, Joi Ho, in a blog post last weekend:
“I’m proud to announce that we are changing our internal procedures to encourage more free and open-source software.”
Ho hopes that by changing the way they they approach software, it will allow students to free up the code they write so there will be no need for approval from either internal or external administrative hurdles.
In doing so, Ho argues that this will align MIT more closely with its core altruistic academic values, that in essence asserts that knowledge should be shared, tested, and externally validated by its peers.
“Previously, software releases using free and open source licenses were approved by an internal committee. But since we’ve always allowed our developers to open-source their work, we’re eliminating the unnecessary hurdle: from now on any open source request will be viewed as the default and automatically approved….“We respect the autonomy of our community members and will continue to let them choose whether to release their software as proprietary or open. But removing the open source approval step will level the playing field.”
MIT Media Lab’s announcement was met with a positive response from the online community, especially from supporters and advocates of free and open-source software in general, such as the free OS, Linux, and its variants.
The move was announced by Media Lab director, Joi Ho, in a blog post last weekend:
“I’m proud to announce that we are changing our internal procedures to encourage more free and open-source software.”
Ho hopes that by changing the way they they approach software, it will allow students to free up the code they write so there will be no need for approval from either internal or external administrative hurdles.
In doing so, Ho argues that this will align MIT more closely with its core altruistic academic values, that in essence asserts that knowledge should be shared, tested, and externally validated by its peers.
“Previously, software releases using free and open source licenses were approved by an internal committee. But since we’ve always allowed our developers to open-source their work, we’re eliminating the unnecessary hurdle: from now on any open source request will be viewed as the default and automatically approved….“We respect the autonomy of our community members and will continue to let them choose whether to release their software as proprietary or open. But removing the open source approval step will level the playing field.”
MIT Media Lab’s announcement was met with a positive response from the online community, especially from supporters and advocates of free and open-source software in general, such as the free OS, Linux, and its variants.
Credit Card Breaches Linked To Security Cameras
One of the first major breaches to affect tens of millions of consumers and grab headlines around the world was the 2013 Black Friday breach of Target. The retailer’s point-of-sale credit card machines had been infected with software that gave hackers the credit card data of everyone who “swiped” at the register. The malicious software was later found to have been sent to one of Target’s third-party vendors in a phishing email.
That kind of mechanism for getting the software to its intended location has become a major focus for IT security experts. There’s a lot of work involved in pinpointing the path of destruction, but new evidence has come out that might shed a light on why data breaches are happening in record numbers.
RSA Research Group published its findings in 2014 that indicated some of the technological statuses of companies who’d suffered breaches. Using that research, Rotem Kerner has now been able to point the finger at more than seventy different surveillance camera companies who have vulnerabilities–especially to the famous Backoff malware–in its software.
“The software, named ‘Cross Web Server,’ proved to be for CCTV DVR (digital video recorder) equipment, which is widely used by retailers for physical monitoring,” explained Jeremy Kirk of IDG News Service. “But the server software was left running and open to the Internet, which is a potential security risk.
Kerner’s research led him to the Shodan search engine, which is well-known for exposing IoT devices and wifi networks that are unsecured. He found more than 30,000 systems running an open and vulnerable security camera. Sadly, with the limited budgets allotted to corporate security, a number of companies are lucky to even have surveillance cameras, let alone the sophisticated team to oversee their security and implement patches as the need arises.
Apple Storing iCloud Data On Google Servers
News has emerged from several different sources that Apple has struck a deal with what some might see as its arch rival, Google, to store some users iCloud data on Google’s own cloud storage servers.
The deal is being reported as a real coup for Google, which is seen to significantly lag behind both Amazon and Microsoft for providing 3rd party cloud storage to others.
According to the BBC, Apple sealed the new deal with Google’s Cloud Platform division in the final quarter last year. The BBC has also stated that it has been able to “independently confirm the arrangement.”
The arrangement might come as a surprise to those who think of Apple and Google as rivals. It is not the first time however that these 2 titans of the technological world have worked together.
Court transcripts leaked to the web at the beginning of 2016 have revealed that Google allegedly paid Apple $1 billion to become the default search engine of choice for the mobile version of Apple’s Safari browser, back in 2014
But if a week is a long time in politics, then 2 years is almost geological when it comes to technology. Since then, Apple has markedly been reducing its dependence upon Google for search queries in recent times. Microsoft’s Bing is now the default search engine for Siri alongside Spotlight search. With the last iOS.9 software updates, Safari has also started accumulating search results from Spotlight as well
The new deal between Google and Amazon is thought to be worth between $400-$600 million. Previously, Apple had used Amazon’s cloud storage solution as its preferred online platform.
The news has apparently caused some concern for Amazon investors, since the new deal also follows recent announcements that Spotify and Dropbox had also moved to different platforms.
The latest move by Apple may itself be only temporary. Apple has been investing heavily in its own data centers, and may soon move its “i” data there in an effort to reduce costs.
Saturday, 30 January 2016
விண்டோஸ் இயங்குதளத்தினைக் கொண்ட கணனியை Wi-Fi Hotspot ஆக மாற்றுவதற்கு
மொபைல் சாதனங்களை ஏனைய கணனிகளுடன் வலையமைப்புச் செய்வதற்கு Wi-Fi Hotspot பெரிதும் உதவியாகக் காணப்படுகின்றது.
இவ்வாறு மைக்ரோசொப்ட் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட கணனி ஒன்றினை Wi-Fi Hotspot ஆக மாற்றி அதனுடன் ஏனைய மொபைல் சாதனங்களை வலையமைப்பு செய்வதற்கு Virtual Router Plus எனும் அப்பிளிக்கேஷன் உதவுகின்றது.
முற்றிலும் இலவசமாகக் கிடைக்கக்கூடிய இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஓப்பன் சோர்ஸ் (Open Source) ஆகக் காணப்படுவதுடன் Wi-Fi, LAN, Cable Modem, Dial-up, Cellular போன்றவற்றினூடாக இணைய இணைப்பினையும் ஏற்படுத்தக்கூடிய வசதியையும் கொண்டுள்ளது.
Saturday, 19 December 2015
புகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்
இணையத்தில் பல படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பல format-களில் (PNG, JPG, GIF, BMP) உள்ளன. அந்த புகைப்படங்களை ICON formatகளாக மாற்றுவதற்கு ஒரு இணையத்தளம் உதவி புரிகிறது.
கீழே தரப்பட்டுள்ள link-ல் சென்று தளத்தை open செய்து கொள்ளவும். அதன் பின் தோன்றும் window-வில் உங்களுக்கு தேவையான புகைப்படத்தை Browse செய்து உங்கள் கணினியில் இருந்தோ அல்லது இணையத்தில் தேடியோ பதிவேற்றம் செய்து கொள்ளவும்.பின் Convert Now என்பதை click செய்தால் உங்களது புகைப்படம் ஐகானாக மாற்றப்பட்டு விடும்.இந்த தளம் விண்டோஸ் 7 -ற்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும், ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் உதவி புரிகிறது.இணைய தள முகவரி -
அடாப்டின் உதவியுடன் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற சொந்த தகவல்களை மறைக்கலாம் :
பிடிக்காத அல்லது வேண்டாத ஒரு நபரின் தொடர்பிலிருந்து விலகி இருக்க அவர்களது எண்ணை பிளாக் லிஸ்ட்டில் போடுவது என்பது அனைவரும் அறிந்ததே ! அதுபோலவே நமது சொந்த மொபைல் போனில் ஒருவருக்கு தகவல் அனுப்பும்போது, நம் சம்மந்தப்பட்ட சில விசயங்களை மற்றவர்கள் பார்ப்பதை நாம் விரும்புவதில்லை.அதற்காகவே தனி மனித சுய பாதுகாப்பு கருதியே அடாப்ட்டின் உதவி கொண்டு பிறருக்கு தெரியக்கூடாது என்று எண்ணுகிற தகவல்களை மட்டும் மறைத்து அனுப்பலாம்.
அடாப்ட்:
அடாப்டின் மூலம் நீங்கள் தனியார் (பிரைவேட் ) என்று மார்க் செய்யும் அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் பார்க்காதபடி செய்யலாம். இதில் கூடுதலாக உள்ள ஆட்டோ சின்க்ரனைசிங் நுட்பத்தால் நாம் எந்த ஒரு புது சாதனத்தினை வாங்கினாலும் பழைய சாதனத்திலுள்ள அனைத்து தொடர்புகளையும் எளிதில் மாற்றிக் கொடுக்க கூடியது. மேலும் நீங்கள் விரும்பாத உறவுகளுடன் பேச விருப்பமில்லாத நிலையில் அவர்களை பிளாக் செய்யவும், மேலும் உங்கள் சமந்தப்பட்ட எந்த தகவலையும் அவர்களுக்கு அனுப்பாத வண்ணமும் செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு உள்ளடக்கத்தில் உங்கள் பிறந்த நாளை மட்டும் யாரும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதனை மட்டும் மறைத்து விட்டு மற்ற செய்திகளை பயனர்களுக்கு காட்டும். இதனால் தனி மனித சுதந்திரத்திற்கு எந்த வித பாதிப்புமின்றி பயனர்கள் தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.
அடாப்டின் மூலம் நீங்கள் தனியார் (பிரைவேட் ) என்று மார்க் செய்யும் அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் பார்க்காதபடி செய்யலாம். இதில் கூடுதலாக உள்ள ஆட்டோ சின்க்ரனைசிங் நுட்பத்தால் நாம் எந்த ஒரு புது சாதனத்தினை வாங்கினாலும் பழைய சாதனத்திலுள்ள அனைத்து தொடர்புகளையும் எளிதில் மாற்றிக் கொடுக்க கூடியது. மேலும் நீங்கள் விரும்பாத உறவுகளுடன் பேச விருப்பமில்லாத நிலையில் அவர்களை பிளாக் செய்யவும், மேலும் உங்கள் சமந்தப்பட்ட எந்த தகவலையும் அவர்களுக்கு அனுப்பாத வண்ணமும் செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு உள்ளடக்கத்தில் உங்கள் பிறந்த நாளை மட்டும் யாரும் பார்க்காமல் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதனை மட்டும் மறைத்து விட்டு மற்ற செய்திகளை பயனர்களுக்கு காட்டும். இதனால் தனி மனித சுதந்திரத்திற்கு எந்த வித பாதிப்புமின்றி பயனர்கள் தகவலை பகிர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக நாம் புதிதாக மாற்றிய வீட்டு முகவரியை நண்பருக்கு அனுப்பும்போது அவர்களின் சாதனத்தை மூன்றாமவர் ஒருவர் பார்க்கும்போது அதனை எளிதில் எடுத்து தவறாக உபயோகிக்க வாய்ப்புள்ளது. அதனால் இது போன்ற பிரச்சனைகளுக்காகவே அடாப்ட் ஒரு நல்ல வழியினை உருவாக்கித் தந்துள்ளது.
Tuesday, 1 December 2015
வை-பை விட 100 மடங்கு அதிவேகமான சேவையைப் பெற லை-பை(Li-fi) :
லை-பை தொழில்நுட்பம் முதலில் 2011 ல் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட் ஹாஸ் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லை-பையின் உதவி கொண்டு கிடைக்கும் இணையத்தின் வேகமானது நாம் இன்று பயன்படுத்தும் வை-பையின் வேகத்தினை விட 100 மடங்கு அதி வேகமாக உள்ளதை அறிவியல் அறிஞர்கள் ஆராய்ச்சியின் மூலம் நிருபித்துள்ளனர். இதனால் நொடிக்கு 224GB வேகத்தினைக் கொடுக்கக் கூடியது. லை-பை அல்லது லைட் பிடிலிட்டி என்று சொல்லப்படுகின்ற ஒளி விசுவாசத்தினைக் கொண்டு கண் இமைப்பதற்குள் 18 திரைப்படங்களை ஒரே நேரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு பன்மடங்கு அதிவேகமானது. தற்போது இதனை உலகில் சில இடங்களில் சோதனை முன்னோட்டம் பார்ப்பதற்காக உலவ விட்டுள்ளனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் லை-பையில் பரப்பப்படும் ஒளி அலைகள் வை-பையின் ரேடியோ அலைகளை விட 10,000 மடங்கு அதிக வேகமானது .இதிலிருந்து லை-பைக்கு கூடுதல் செயல் திறன் உள்ளது தெரிய வருகிறது.லை-பை யை அனைத்து அலுவலகங்களிலும் வீட்டிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அதிவேக திறன் கொண்ட லை-பையினை இன்னும் நான்கு அல்லது ஐந்து வருடங்களில் அறிமுகபடுத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த அனைத்து அமைப்புகளையும் LED பல்புகளைக் கொண்டே செயல்படுத்த உள்ளனர். லை-பையை வரும்காலத்தில் வீட்டு உபகரண சாதனங்களிலும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.ஏனெனில் ஒரு பக்கம் வீட்டின் வெளிச்சத்திற்கு உதவும் LED பல்புகளும் மறுபக்கம் மற்றொரு அறையிலே தரவுகளின் மூலம் இணையத்தை அணுகிக் கொண்டும் இருக்கலாம்..
Wednesday, 23 September 2015
Tuesday, 15 September 2015
நீங்கள் ஒரு இசைக் கலைஞரா? YouTubeஇன் புதிய வசதியைத் தெரிந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு இசை ஆர்வத்தில் இருக்கும் புதிய இசைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டி அதிக மக்களைச் சென்றடைய கலைஞர்களுக்கான Youtube (Youtube for Artists) எனும் பெயரில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
- எப்படி புதிய ரசிகர்களைப் பெறுவது
- எப்படி பிரபலமாகுவது
- எப்படி தங்களின் இசையின் மூலம் பணம் சம்பாரிப்பது
- தங்களின் புதிய நிகழ்சிகளை விளம்பரப்படுத்துவது
- கூட்டு முயற்சியில் மக்களிடம் இருந்து பணம் பெற்று புதிய ஆல்பம் இசைப்பது
Wednesday, 9 September 2015
கூகல் தேடுபொறிக்கு அறிவு வளர்ந்துள்ளது!
நமது அன்றாட இணைய பணிகளில் தேடுபொறிகளின் பங்கு
மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதில் முதலிடத்தில் இருக்கும் கூகல் எவ்வாறு
படங்களை தேடுகிறது, ஒரு பட கோப்பை எப்படி வார்த்தைகளால் விளக்குகிறது
என்பதை இப்பொழுது பார்ப்போம்.
நீங்கள் ஒரு மன்னர் ஒருவரின் படத்தை பார்த்தால் உங்களுக்கு என்னென்ன தோன்றும்?
1. ஒரு ஆண்
2. ஒருவர்
3. நின்றுகொண்டு இருக்கிறார்
4. அரசர்
அதே போல்., ஒரு ராணியின் படம் என்றால்.,
1. ஒரு பெண்
2. ..
3. ..
2. ..
3. ..
என அவர் மன்னர் என்பதை தாண்டி அந்த படத்தின் பொது காரணிகள் “ஒரு ஆண்” என்பது அனைத்து மொழிகளிலும் ஆண் என்பது தான்.
இது போல ஒவ்வொரு படத்தில் இருக்கும் ஒவ்வொரு
பாகத்திற்கும் உள்ள பொது பெயர்களை கணிதத்தில் வெக்டார் (Vector Space
Maths) (திசை வெளி/கோட்டுக் கணிதம்) கோட்டில் வரிசையாக அடுக்கி., எந்தெந்த
சொற்கள் இந்த சொல்லுக்கு அடுத்து அதிகமாக வருகிறது என்பதையும்
தொடர்புபடுத்தி, ஒரு படத்தை வார்த்தைகளால் விளக்கும் முறையை கடந்த
ஆண்டுகளில் படிப்படியாக கூகல் தேடுபொறியில் பொறியாளர்கள் ஏற்படுத்தி
வந்துள்ளனர்.
Translation அதாவது மொழியாக்கம் /
மொழிபெயர்த்தல் செய்வது என்பது ஒவ்வொரு சொல்லாக ஒரு மொழியில் இருந்து
அடுத்த மொழிக்கு மாற்றி., பின்னர் வாக்கியம் அமைத்தல் என படிப்படியாக
செறிவடையும் ஒரு செயல்முறை.
அனால்., கூகள் தேடுபொறி இப்பொது ஒரு பட
கோப்பில் என்ன உள்ளது என்பதை ஆங்கிலத்திலும், தமிழிலும் இன்ன பிற
மொழிகளிலும் எழுதி விளக்கும் வண்ணம் வளர்ந்துள்ளது. இதன் திறனை மதிப்பீடு
செய்ததில் சிறந்த மனிதன் 69 மதிப்பெண் பெற்றால் இது 59 மதிப்பெண்
பெறுகிறது. விரைவில் மனிதனின் திறனை விட அதிகமாகும் வாய்ப்புள்ளது.
IBM நிறுவனத்தின் வாட்சன் எனும் கணினி இப்படிதான் பல திறன்களுடன் உருவாக்கப்பட்டது. இபொழுது வாட்சனின் திறனை வைத்து பலரும் சிக்கலான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பல மென்பொருள்களை சமூக நலனுக்காகவும், நிறுவனமாகவும் உருவாக்கி வருகின்றனர். ஒரே ஒரு வாட்சன் செர்வர் அனைத்தையும் செய்யும்.
கூகள் என்னதான் திறனாக இருந்தாலும் அதன் இறுதி
பயன் வெறும் விளம்பரம் காட்டுதல் என முடங்கி விடும். ஏற்கனவே உலகின் பல
திறமைசாலிகள் வேலை வெட்டி இல்லாமல் முடங்கி இருக்கும் இடமாக கூகல்
அலுவலகங்கள் உள்ளன. 85% கூகல் ஊழியர்களுக்கு சவாலான வேலை எதுவும் இல்லை.
அதிக பட்சம் Youtube Comments Moderation செய்து கொண்டு இருப்பார்கள்.
ஆனால் அந்த வேலை பார்ப்பவர் அண்ணா பலகலைகழகத்தில் சிறந்த மதிப்பெண்
பெற்றவராக இருப்பார்.
Thursday, 13 August 2015
Thursday, 6 August 2015
10 Quick Tips in MS WORD
- To select an entire paragraph make three rapid clicks anywhere in the paragraph
- Ctrl + click selects sentence. Click anywhere in a sentence while holding Ctrl key down will select the sentence
- To create a horizontal line type 3 hyphens and then press Enter
- Ctrl+ makes a word subscript and Ctrl Shift + makes a word superscript
- Pressing backspace while holding Ctrl key down deletes the preceding word
- USe Format Painter feature to quickly apply a particular format to a new area.
- Typing =rand(8,10) and then pressing Enter will automatically generate random text you can use for testing the page formatting, fonts, etc.
- To move cursor to the location where it was when you last save the document press Shift + F5
- Select some text -now if you will press Ctrl + Shift + > the font size of the selected text will increase. To decrease the font size use Ctrl + Shift + <combination
- To quickly create a table type a plus sign (+) then press Tab key; again type a plus and again press Tab key; do this as many times as the number of cells you want in your table. Then press Enter. And table shall appear!
Thursday, 9 July 2015
Copyright Symbol: How to Type and Insert in Computer
Copyright symbol © can be easily typed and inserted in MS Word, MS Excel, Windows Notepad, Apple Mac, HTML, JavaScript and plain text etc. Learn how to type it this symbol of legal importance to protect your intellectual property.
Copyright Symbol © (also written as (c) and Copr.) is a sign which indicates the proprietary status of an intellectual property. The symbol is composed of a letter C inside a full circle. Although, it can be used stand alone, the Copyright symbol is most commonly used as part of a copyright notice. The copyright symbol and copyright notice inform the user about the rights ownership of a written published work, like a blog, book or an article.
Copyright notice in the United States contains the following three parts:
- The Copyright symbol © (letter C in a circle); the word “Copyright”; or the abbreviation “Copr.”
- The year of first publication. If the work is a derivative work or a compilation incorporating previously published material, the year date of first publication of the derivative work or compilation is sufficient.
- The name of the copyright owner, an abbreviation of the name, or a popularly known alternative designation of owner.
For example: © 2015 TechWelkin
Format of copyright notices in the United Kingdom, Australia, Europe, India and rest of the world follows more or less the same pattern. Copyright symbol is the most easily recognizable part of the notice. Computer applications provide a number of methods to input the copyright symbol. Let’s learn all these methods of how to type copyright symbol in computer.
Copyright Symbol in Windows
Type Copyright Symbol in MS Word
MS Office applications like MS Word have inbuilt feature called AutoCorrect that converts (c) into ©. So, in MS Word, if you need to type copyright symbol, just type (c) and press SPACE. Immediately, (c) will be replaced by a neat C inside a full circle, i.e. © symbol.
BONUS TIP: In case you do not this automatic conversion to take place, just press Backspace key. MS Word will remove the copyright symbol and bring the (c) back.
SEE ALSO: How to type Indian Rupee Symbol
Type Copyright Symbol in other Windows Applications
Other Windows applications like Notepad and WordPad do not have automatic conversion facility. So, if you’ll type (c) in these applications, it will remain just (c). In such applications, you can use the following methods:
Use Alt key to input copyright symbol:
Press Alt key and then type 0169 on NumPad of your computer. Alt + 0169 is the shortcut for typing © symbol. If you are using a laptop which does not have a dedicated numpad, you can use virtual NumPad along with Function key.
Press Alt key and then type 0169 on NumPad of your computer. Alt + 0169 is the shortcut for typing © symbol. If you are using a laptop which does not have a dedicated numpad, you can use virtual NumPad along with Function key.
Note: You must use NumPad keys to type 0169. If you’ll use regular number keys (located across the keyboard) then the copyright symbol will not appear.
Use Alt+x method to input copyright symbol:
In some applications (like MS Word), you can enter Unicode of a symbol and then pressAlt+x keys to make that symbol appear. In this case, type 00A9 and then press Alt and x keys. The code 00A9 will be replaced by the © sign.
In some applications (like MS Word), you can enter Unicode of a symbol and then pressAlt+x keys to make that symbol appear. In this case, type 00A9 and then press Alt and x keys. The code 00A9 will be replaced by the © sign.
Use Character Map to insert copyright symbol:
- Open the Run command box (by pressing Windows+R shortcut key)
- In the Run box, type charmap and press Enter. The Character Map box will open up
- Select the copyright symbol from the list given list. If this symbol does not appear, select the Arial font from the dropdown menu.
- Copy the symbol and paste it anywhere you want.
Copyright symbol can be inserted using various methods.
Type Copyright Symbol in Apple Mac
Apple’s Macintosh computers have a bit different keyboard. If you’re a Mac user, you’ve two easy options to input copyright symbol into your document.
Method 1:
Press Option and g together to produce the © symbol. There are lots of other symbols that you can produce with Option+key combination. Give it a try!
Press Option and g together to produce the © symbol. There are lots of other symbols that you can produce with Option+key combination. Give it a try!
Method 2:
Use Special Characters viewer to insert © sign. Go to Edit > Special Characters and Mac will open the Character Viewer. From this box, you can select a large number of special symbols and insert them in your document.
Use Special Characters viewer to insert © sign. Go to Edit > Special Characters and Mac will open the Character Viewer. From this box, you can select a large number of special symbols and insert them in your document.
Type Copyright Symbol in Linux
Probably the easiest method of typing copyright symbol in Linux is to use Compose Key sequence. To do this, press Compose Key and then press OC (it’s not “zero C”, it’s letter O and then letter C).
Unicode for Copyright Symbol
The Unicode sequence assigned to copyright symbol is U+00A9. But there are some other Unicode that produce similar symbols. For example, U+24B8 produces Latin capital letter C inside a circle. Whereas U+24D2 produces Latin small letter c inside a circle.
- U+00A9 is Unicode for standard copyright symbol ©
- U+24B8 is Unicode for a circled capital letter C Ⓒ
- U+24D2 is Unicode for a circled small letter c ⓒ
Circled letter C is also used as copyright symbol when the font being used does not support the standard symbol.
Copyright Symbol in HTML
If you are developing a blog or website, it is almost certain that you would like to put a copyright notice in the footer area of your website. In HTML you can type numerousspecial characters. And there are HTML codes for writing copyright symbol in HTML as well. Here they are:
- © and © both produce the standard copyright symbol ©
- Ⓒ produce a circled capital letter C Ⓒ
- ⓒ produce a circled small letter c ⓒ
Copyright Symbol in JavaScript
JavaScript is the de facto client-side scripting language of the web. If you want to include copyright symbol in JavaScript code, you can use the \u2117 code. For example:
var str = “This material is \u2117 by TechWelkin”;
These were the various methods of typing copyright symbol in computer applications. Copyright sign is one of the most ubiquitous sign, we see it on books, magazines, newspapers, blogs, websites and what not. It is important to place this Copyright symbol on your work if you want to assert your ownership. In last few decades, however, usage of copyleft symbol has also increased significantly.
Tuesday, 5 May 2015
கம்ப்யூட்டர் கிராஷ் (Computer Crash) ஆவது எதனால்?
கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு
Monday, 4 May 2015
Difference Between EPUB, PDF, MOBI and AZW E-Book Standards
Learn the difference between EPUB, PDF, MOBI and AZW e-book formats. Know what is mobi format and the difference between an e-book and a PDF file.
People often ask what is the difference between an e-book and a PDF file? Well, I must say that it is indeed pretty frequently asked question. An e-book and a plain PDF file are not very different from each other —but if you go in finer details, the differences will appear. I will explain this difference towards the end of this article. Today let’s understand the difference among EPUB, AZW, MOBI and PDF eBook formats.
What is an eBook?
Let’s begin with understanding the basic question, what is an e-book? An e-book is essentially an electronic document. In simple terms, it is just a computer file. In modern terminology, electronic book or e-book is the electronic version of a printed book. Electronic book can be read using computer or a custom designed mobile device.
Difference between various e-book formats like EPUB, Mobi, PDF and AZW.
In last one decade, the Internet and electronic gadgets have spread like wildfire all over the world. With this, the habit of reading books on digital devices has also grown. People have accepted e-books. Major Internet companies like Amazon quickly jumped onto this opportunity and developed specialized devices for e-book reading.
A number of e-book standard formats have been developed in order to make e-books compatible with the device specific features.
MOBI E-book Format
Mobipocket (often called just mobi) is an e-book standard format. It was initially launched by Mobipocket SA, a French company, in the year March 2000.
Mobipocket is a free e-book reader software. In 2005, Amazon acquired Mobipocket. E-books created using Mobipocket standard carry .prc or .mobi extensions. In the foundation of this standard is the Open eBook standard. Mobi format uses XHTML, JavaScript and can also include frames.
Mobi e-books can be read using Mobipocket e-book reader. This reader is actually a software and it can be installed on a large number of mobile operating systems and devices like smartphones and PDAs.
AZW E-book Format
When Amazon developed Kindle, its popular e-book reading device, it needed an e-book standard for Kindle. As I told you, Amazon had bought Mobipocket in 2005. So, Amazon modified the MOBI format a little bit and came up with the AZW e-book format.
The primary difference between MOBI and AZW is that AZW uses asterisk instead of dollar sign in the serial number scheme. Also, unlike the original MOBI format, the AZW format does not allow the use of JavaScript.
E-books with extension .prc are fully compatible with the Kindle devices and can be directly read on it.
AZW e-book format is used only on Kindle devices. Kindle does not support EPUB e-book format. But now that EPUB e-book format is also becoming a sort of industry standard, Amazon has released KindleGen software, which can convert .epub e-bookinto .mobi e-books.
AZW3 or KF8 E-book Formats
Early Kindle devices used AZW e-book format, which was a modified MOBI standard. But as Amazon developed even better versions of Kindle, the AZW e-book format also evolved with time.
AZW3 or KF8 is the e-book format for the fourth generation Kindle devices. This format was introduced when Amazon released Kindle Fire in the market. KF8 stands for Kindle Format 8.
AZW3 is a proprietary format of Amazon. It can not be used by any other company.
AZW3 is a Digital Rights Management (DRM) restricted format. It means that the AZW e-book files are locked to a particular device. These files can not be transferred to another device. This is done to put a stop on piracy.
PDF E-book Format
Adobe Systems developed Portable Document Format (PDF) format in 1993. This is one of the best known e-book formats as it has been there since long. PDF format is so popular that that PDF e-book files are supported by almost all e-book readers.
In 2001, Adobe made the PDF format open source.
Original PDF standard did not support reflow feature. But in 2012, an updated format called PDF/UA was released with reflow features. PDF/UA got only moderate support from the third party hardware and software manufacturers.
Difference between PDF and E-book
As we all have been seeing PDF files since we have learnt to use computers, a large number of people feel that a PDF file is an e-book. But when they see so much talk about e-books they begin to feel that an e-book must be something more sophisticated than a simple PDF file!
Well, actually a PDF file is indeed an e-book. But the modern and popular e-book formats have more features than the plain original PDF. One of such features is reflow. E-book formats like EPUB, MOBI and AZW, support reflow of the book. Reflow means that the same e-book can be read on devices of different dimensions. E-book will automatically adjust the content according to the screen size. Most of the PDFs are not designed to be reflowable. That is one of the major difference between an E-book and a PDF file.
Another big difference is that the original plain PDF format did not have the embedded meta information. Whereas E-books contain hidden meta information about the book itself and about the author, publisher etc.
You can convert any file into a PDF file but to make it a proper e-book, this PDF file should contain all the required meta information. This meta information is required to identify the book and to know about its various properties.
Encryption is yet another aspect that makes a proper e-book different from a plain PDF file. E-books may or may not contain encryption and security measures to allow only the authorized people to read them. Plain PDF files often lack such a security.
EPUB E-Book Format
EPUB is an open standard format for e-book publishing. It was created by theInternational Digital Publishing Forum (IDPF). Unlike Amazon’s MOBI and AZW formats, EPUB is a public and open standard.
EPUB is supported by a large number of vendors. EPUB can be read by Apple’s iBooks app (iOS), BlackBerry devices, Kobo eReader, Google Books app (Android) and almost all other notable e-book readers.
Only Amazon’s Kindle does not support EPUB. Amazon prefers to use its proprietary AZW format. In fact, as I said before, Amazon’s KindleGen can convert .epub format into .mobi format. So, if you have an e-book created with EPUB format, you can easily convert it into .mobi format and read it on your Kindle device.
Conclusion
Need of having defined formats for e-books was recognized as early as in mid 1990s. Adobe and Amazon have been the front-runners in the race of getting e-book market share. Kindle devices, however, make Amazon the undisputed leader in the e-book industry. MOBI and AZW e-book formats are proprietary and Amazon is using them to strengthen its position in the e-book industry. Widespread use of the open EPUB e-book format has, however, dented the Amazon’s monopoly. In my view, it is important to further develop EPUB. Also more and more vendors should provide support for EPUB e-books.
புதிய தொழில்நுட்பம் அறிமுகம்: Crossbar நினைவகம்
இந்த வகை
Crossbar Chip Design
தற்போது Internal Memoryயில் ஒரு TB (1 Terra Byte = 1024 GB) வரை சேமிக்க இயலும் வகையில் Crossbar எனும் புதிய வகை நினைவகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Crossbarஇன் சிறப்பம்சங்கள்:
- இதன் பரும அளவு மற்ற நினைவகங்களை விட சிறியது.
- இது பயன்படுத்தும் மின் அளவு 20 மடங்கு குறைவு
- இதன் நினைவாகக் கொள்ளளவு 200 மடங்கு அதிகமாக இருக்கும்.
- ஒரு வினாடிக்கு 140GB data வை இந்த Crossbar சிப்பில் எழுத முடியும். (Flash Memoryயில் ஒரு வினாடிக்கு 7GB)
Google Glass போன்ற புதிய வகை சாதனங்களிலும் இந்த நினைவகம் பயன்படுத்தப்படுவதன் மூலம் இன்னும் பல வகை வசதிகளை பயணர்களுக்குக் கொடுக்க முடியும்.
Crossbar இதுவரை 100 காப்புரிமைகளுக்கு பதிவு செய்துள்ளது. அதில் 30 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது இருபது ஊழியர்கள் இருக்கும் Crossbar நிறுவனம் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளது. Kleiner Perkins Caufield & Byers, Artiman Ventures, and Northern Light Venture Capital முதலீடு நிறுவனங்கள் சேர்ந்து $25 மில்லியன் முதலீடு செய்துள்ளன.
Crossbar Chip Structure
Subscribe to:
Posts (Atom)