மைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.
சத்யா
நாதெல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன் “Mobile
First, Cloud First” எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து
செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார்.
அதன்
முதல் படியாக., MS Office மென்பொருள் ஆப்பில் ஐபேடு கையடக்க கணினியில்
செயல்படும் வகையில் வெளியிடப்பட்டது. வெளியிட்ட இரண்டே நாட்களில் அதிகம்
பதிவிறக்கம் செய்யப்பட மென்பொருள் பட்டியலில் iTunesல் முதலிடம் பிடித்தது.
இன்று.,
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆப்பில் ஐபேடு போட்டியான சர்பேஸ் (Surface
Tablet) கையடக்க கணினியின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.
Microsoft Surface Pro 3
இதன்
அறிமுக விழாவில்., 96% ஐபேடு உரிமையாளர்கள்., தங்களுடன் ஒரு மடிக்
கணினியையும் வைத்துள்ளார்கள். ஐபேடு என்றுமே ஒரு மடிக்கணினிக்கு மாற்றான
பொருளாக இருந்ததில்லை.
ஆகவே., இந்த புதிய Surface Pro 3 யை ஒரு முழுமையான மடிகணினி மாற்றாக நாங்கள் அறிமுகம் செய்கிறோம்.
12
அங்குலம் திரையுடன், 2160 x 1440 திரை தெளிவுதிரனுடன் இது Core i3, Core
i5 மற்றும் Core i7 ஆகிய மூன்று வித செயலிகளுடன் (Processor) மூன்று
விலையில் கிடைக்கும்.
அறிமுக விழாவில்., தொடுதிரைக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள Adobe PhoneShop மென்பொருள் இயக்கிக் காட்டப்பட்டது.
வெறும்
800 கிராம் எடையுள்ள Surface Pro 3 – Apple Mac Air மடிக்கணினியை விட எடை
குறைவு எனக் காட்ட அண்ணாச்சி கடை தராசு ஒன்றின் மேல் இரண்டு கணினிகளையும்
வைத்து நிருத்து காமித்தார்கள்.
Core i3 வகையின் ஆரம்ப விலை $799 இல் இருந்து ஆரம்பிக்கிறது.
Pricing
Surface Pro 3 | Estimated retail price (USD) |
Intel® Core™ i3, 64 GB[1] and 4 GB of RAM | $799 (Rs. 48800) |
Intel® Core™ i5, 128 GB7 and 4 GB of RAM | $999 |
Intel® Core™ i5, 256 GB7 and 8 GB of RAM | $1,299 |
Intel® Core™ i7, 256 GB7 and 8 GB of RAM | $1,549 |
Intel® Core™ i7, 512 GB7 and 8 GB of RAM | $1,949 |
Surface Pro 3 Accessories | Estimated retail price (USD) |
Surface Pro Type Cover | $129.99 (Rs. 7600) |
Additional Surface Pen | $49.99 |
Additional 36W Power Supply | $79.99 |
Additional Pen Loop | $4.99 |
Docking Station for Surface Pro 3 | $199.99 |
Surface Ethernet Adapter | $39.99 |
இந்தியாவில்
இவை இன்னமும் வெளி வரவில்லை.,
No comments:
Post a Comment